Description:
பண்டைத் தமிழரும் தமிழ் மொழியும், தமிழரசிக்கு முடியெனும் தொல்காப்பியமும் அன்பினைந்திணை வாழ்வும், பதினெண்மேற்கணக்கு நூல்கள் கூறும் நிமித்தமாதியனவும் பிறவும், சிவபரத்துவம், வட - தென் வழிபாடுகள் (பொது நோக்கு), சிவபரத்துவம், வட - தென் வழிபாடுகள் (சிறப்பு நோக்கு), வள்ளுவமும் சுந்தர வாழ்விற் தெய்வீகமும், காப்பியகாலத் தெய்வீக வாழ்வு ( சிலப்பதிகாரம்), காப்பியகாலத் தெய்வீக வாழ்வு ( மணிமேகலை), சுந்தரத் தெய்வீகவாழ்வு - சங்காலமுதற் காப்பிய காலம் வரை (தொகுப்பும் ஒழிப்பும்)